[தமிழ்] Surely, I shall see the Blessing of God

[தமிழ்] Surely, I shall see the Blessing of God

ஆசிர்வாதத்தை காணாமல் மரிப்பதில்லை!

Why wait for the Lord? Will God bless me? If we do wait, how do we do it? Must listen to this profound bible truth to lift your soul and refuel your goal in Jesus Christ! | Audio language: Tamil

கடவுள் என்னை ஆசீர்வதிப்பாரா? கடவுளின் பெரிய ஆசீர்வாதத்தை நான் காண்பேனா?
ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்த இந்த பைபிள் பாடத்தை கேட்க வேண்டும்;
ஏன், ஒருவர் கடவுளுக்காக காத்திருக்க வேண்டும்? அவருக்காக நாம் எவ்வாறு காத்திருக்க வேண்டும்?